யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மழை மறைவு பிரதேசமான தென் மாவட்டங்களில் ஏராளமான நபர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய தாது மணல் தொழிலை பணம் பெற்ற சில ஊடகங்களும் பகை உள்ள சில அரசியல்வாதிகளும் குறை கூறி நிறுத்தி வைத்து பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை தொலைத்தார்கள். பெரிய நேர்மையாளர்கள் என பெயர் எடுக்கிறோம் என நினைத்து உலக அளவில் தாது மணல் தொழிலில் இந்தியாவை தலை நிமிர செய்த விவி மினரல் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் வைகுண்டராஜன் அவர்களை பற்றி வசைமாரி பொழிந்தார்கள். இதோ வட இந்தியாவில் 29 மாநிலங்களில் அளவிற்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் குடிநீரிலேயே யுரேனியமும் கலந்து வருகிறது என்பதை ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளார்கள். இந்த போலி சமூக ஆர்வலர்கள் ஏன் வாய் திறக்கவில்லை. மோடிக்கு பயந்தா? பணம் வராததாலா?
Source : https://www.scidev.net/asia-pacific/water/news/india-s-groundwater-shows-uranium-contamination.html