கடல் அரிப்பு ஏற்படுவதற்கு கடல் அலை மாற்றம் போன்ற இயற்கை பேரிடர்களே காரணம் – பேராசியர் டாக்டர் செய்யது சாகுர் குவாசிம் உரை

இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் கடல் வள மேம்பாடு அமைச்சகத்தில் செயலாளராகவும், கடல் வள மேம்பாட்டு துறையின் இயக்குனராகவும் பணியாற்றி இந்தியாவின் சார்பில் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி மேற்கொண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் டாக்டர் செய்யது சாகுர் குவாசிம் அவர்களின் சர்தார் படேல் ஞாபகர்த்த விரிவுரை என 1989-ல் ஆற்றிய உரை இந்திய அரசால் Ocean – The Future Hope of Mankind  என இந்திய அரசு வெளியீட்டு துறையால் புத்தகமாக வெளியிடப் பட்டு உள்ளது. அவர் அந்த புத்தகத்தில் கடலில் இருந்து கிடைக்கும் தாது மணல் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக கடலரிப்புக்கு உள்ள காரணங்களையும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் குறிப்பிடுகிறார். தாது மணல் தொழிலால் கடலரிப்பு கிடையாது என்பது இதில் இருந்து தெரிய வரும். இதனால் தான் தாது மணல் தொழில் நடைபெறும் இடங்களில் எந்த கடலரிப்பும் இல்லை. அந்த புத்தகத்தில் 19-வது பக்கத்தில் உள்ள பரா கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

“The most important factors affecting the stability of a beach or a shoreline are waves, tides, currents, beach-material characteristics, geo-morphology and man-made changes. Engineering measures designed to control erosion and stabilize the eroding shore can be put under two general categories. First, the construction of structures such as seawalls, revetments, groynes, breakwaters and jetties to reduce or prevent the wave energy from reaching the erodible material on the shore. Second, the artificial nourishment of an eroding shoreline to make up the deficiency in the supply of sand with or without structures lie groynes, etc., to reduce the rate of loss of entrapped material”.

Extracted from “Ocean – The Future Hope of Mankind” book page No.19

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.