குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்வது தான். இந்த பகுதியை பார்த்தால் ஏற்கனவே கட்டிய கடல் அரிப்பு தடுப்பு சுவர்களை பெரும்பகுதி அழித்து ஒரு சிறு பகுதி மட்டுமே மிச்சம் இருப்பதை காணலாம்.
புவி வெப்பமயமாதலை தடுத்தலே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். வைகுண்டராஜன் மீது கோபம் ஏற்படும் போது மட்டும் தான் ஊடகவியலாளர்கள் தாதுமணல் சுரங்க பணியால் தான் இம்மாதிரி இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது என எழுதுவார்கள்.