திசையன்விளை அருகே உள்ள கூட்டப்பனையில் கடல் அரிப்பால் மீன் பிடி வலை பின்னும் கூடத்திற்கு அபாயம் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது – தற்போது சில நபர்களின் மனவோட்டம் ஐயோ!!! இப்போது தாது மணல் தொழில் நடந்து வந்தால் அதனால் தான் இந்த கடல் அரிப்பு என சொல்லி விடலாமே என்பது தான். எப்படி திட்டமிட்டு ஜல்லிகட்டு, சிவகாசி பட்டாசு தொழில் முடக்கப் பட்டதோ அதே போல் தான் இதுவும்.