தாது மணல் சுரங்க குத்தகை இல்லாத இடத்தில் கடலரிப்பு. இது கடலரிப்புக்கும், தாது மணல் சுரங்க பணிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிக்கவில்லையா?