தமிழகத்தில் தற்போது தான் பனைத்தொழிலுக்கு அரசின் சில ஊக்க அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் நம் அண்டை தேசமான இலங்கையில் பனைத் தொழிலை ஊக்குவிக்க ஏராளமான ஆராய்ச்சிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே மேற்கொள்ளப் பட்டு அதனை ஆவணப்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு ஒரு புத்தகம் ஒரு நண்பர் என்டிஆர் பவுண்டேசனில் பகிர்ந்து இருந்தார். அது அனைவரும் தெரிவதற்காக கீழே கொடுக்கப் பட்டுள்ளது.