நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள் உபயோகம் ஒரு அங்கமாக மாறி விட்டது. ஒவ்வொரு பிளாஸ்டிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. சில பிளாஸ்டிக்குகளில் காலாவதியான நாள் கடந்த உடன் பாக்டீரியா வளர தொடங்கும். இவ்வாறு பிளாஸ்டிக் பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோவை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதை முகநூலில் திரு.லோகனாதன் என்பவர் பதிவு செய்திருந்தார். பிளாஸ்டிக் உபயோகிக்கும் ஒவ்வொருவரும் இது பற்றி தெரிய வேண்டியது அவசியம். இதோ பாருங்களேன்..