ஆப்பிரிக்கா கண்டத்தில் வானாடு என்ற நாட்டில் மொத்தம் 23 தீவுகள் உள்ளன. இந்த 23 தீவுகளிலும் சேர்த்து மொத்த ஜனதொகை 2,72,000. கடந்த மார்ச் 13 அன்று ஏற்பட்ட பெரும் புயலில் 11 நபர்கள் மரணமடைந்தார்கள். 1,88,000 நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். 95,000 நபர்களின் வீடுகள் கட்டாயமாக சீர் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. 1,10,000 நபர்கள் பாதுகாப்பான குடிநீர் வசதி இன்றி இருந்தார்கள். விவசாயத்தில் 95 சதவீதம் அழிந்து விட்டது. இறுதியில் அந்நாட்டின் அதிபர் ஐநா சபையிடம் முறையிட்டதன் பேரில் ஐநா சபை வேலைக்கு பணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அந்த பொது மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்யவும் மற்றும் இதர பணிகளை செய்யவும் வைத்து பணத்தை செலவு செய்து மீண்டும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது.
சமூக மட்டத்திலேயே ஆரம்ப கல்வி முதலே மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும்.
கீழே படம் வேலைக்கு பணம் திட்டத்திற்கு வேலை செய்ய தயார் என கைஉயர்த்தும் பொது மக்கள்
WOMEN IN NUI ISLAND IN TUVALU RAISE THEIR HANDS TO PARTICIPATE IN A UNDP CASH-FOR-WORK PROGRAMME. CREDIT: SILKE VON BROCKHAUSEN/UNDP