உலக வங்கி அறிக்கையின் படி கடந்த 25 வருடங்களில் இந்தியாவின் வனப்பகுதி கூடி உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது நிரூபணம் ஆகும். நாடு வாரியாக வனப்பகுதியின் விஸ்தீரணம் 1990 மற்றும் 2015-ம் வருடங்களில் உள்ள அளவு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.