அறிக்கை மத்திய அரசு மகாராஷ்ரா மாநிலத்திற்கு தாராபூர் அணுமின் நிலையம் எண் 1 மற்றும் 2-ல் இருந்து சப்ளை செய்யும் மின்சாரத்திற்கு 0.97 பைசாவும், அதே போல் எண் 3, 4 –ல் இருந்து சப்ளை செய்யும் மின்சாரத்திற்கு 0.86 பைசாவும் வசூலிக்கிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு கைகா அணுமின்நிலையத்தில் இருந்து சப்ளை செய்யும் மின்சாரத்திற்கு 3.02 பைசாவும், கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சப்ளை செய்யும் மின்சாரத்திற்கு 3.88 பைசாவும் வசூலிக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழக அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. மின் கட்டண உயர்விற்கு மத்திய அரசும் ஒரு காரணம். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன?
Yours,
R. Immanuvel,
President,
Coastal Environment and Ecological Conservation Committee.
|