2050-ல் 52 சதவீத மக்கள் உலகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் நோக்குவார்கள். எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்களின் கட்டுரை சுருக்கம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள அதிர்ச்சி தகவல் 2050-க்கு பிறகு உலகில் உள்ள 52 சதவீத மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் நோக்கும் நிலை உள்ளது. மேலும் வேளாண்மை மற்றும் நீர் பாசனத்திற்கு உபயோகிக்கும் நீரில் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் இல்லாமல் போய் விடும் என்றும் சுமார் 39 நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். எனவே இப்போதே நாம் அனைவரும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புவி வெப்பமயமாதலை தடுத்தலும், அதற்கு ஏராளமான மரங்களை வளர்த்தலும், சுற்றுச்சூழலை பராமரித்தலும் நீரை வீணாக்காமல் சுருக்கமாக பயன்படுத்தி சேமிப்பதும் இப்போதே நாம் அனைவரும் தொடங்க வேண்டும். இதனை வருங்கால சந்ததியினருக்கும் பயற்சி கொடுக்க வேண்டும்.

***********

Water Stress to Affect 52% of World’s Population by 2050

Some 52 percent of the world’s projected 9.7 billion people will live in water-stressed regions by 2050, MIT researchers say. The researchers used the MIT Integrated Global System Model Water Resource System (IGSM-WRS) to evaluate water resources and needs worldwide. The modeling tool also allowed researchers to measure how climate change and socioeconomics affect water stress.

Some 52 percent of the world’s projected 9.7 billion people will live in water-stressed regions by 2050, MIT researchers say.

The researchers used the MIT Integrated Global System Model Water Resource System (IGSM-WRS) to evaluate water resources and needs worldwide. The modeling tool also allowed researchers to measure how climate change and socioeconomics affect water stress.

The study found population and economic growth are the socioeconomic factors most responsible for increased water stress, resulting in an additional 1.8 billion people living in water-stressed areas. Of these additional people, 80 percent will live in developing countries.

Climate change, on the other hand, will have a bigger affect on water availability in developed nations, the study says.

Thirty-seven countries face “extremely high” levels of water stress, using more than 80 percent of their available water supply every year, according to the World Resources Institute’s water stress rankings published last month.

This means that more than 80 percent of the water available to agricultural, domestic and industrial users is withdrawn annually, which can hurt businesses, farms and communities, according to a WRI blog. As an example, the blog cites recent droughts, which threatened GDP growth in the US.

 

Source : https://waterfootprint.org/en/about-us/news/news/water-stress-affect-52-worlds-population-2050/

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.