இதே புதிய தலைமுறை தொலைகாட்சி குடும்ப சண்டையில் ஒரு சாராருக்காக செய்தி வெளியிடும் போது தாதுமணல் சுரங்க பணியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது என செய்தி வெளியிட்டது. ஆனால் தாதுமணல் சுரங்கமே இல்லாத ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது என இப்போது செய்தி வெளியிடுகிறது.