Author Archives: admin

தண்ணீருக்கு அலையும் மிருகங்கள்.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18,25,000 மரங்கள் வளர காரணமாகிறது

இனி வரும் காலங்களில் இதுவும் இல்லாமல் போகும். ஆதலால் மரம் நடுவோம்.

புவி வெப்பமயமாதலை தடுக்கவில்லை என்றால் இம்மாதிரி இயற்கை பேரிடர்கள் இந்தியாவிலும் விரைவில் ஏற்பட வாய்ப்பு உண்டு

Moment 100 metre high wall of sand SWALLOWS city in seconds – Video

THE ASTONISHING moment a 100-metre high wall of sand ploughed straight through the heart of a busy city has been caught on video.


A northern Chinese city was consumed by the mighty sandstorm which slammed into the city of New Barag Right Banner in Inner Mongolia today, damaging traffic lights and choking the streets in dust within seconds. Fierce winds channelled the clouds through the city, reducing visibility to less than 100 metres. The city of New Barag Right Banner is under the administration of Hulunbuir, a sparsely populated grassy plateau in Inner Mongolia’s northernmost region.

This is the second sandstorm in a week to hit Hulunbuir city, according to Chinese reports.

Today’s adverse weather prompted China Meteorological Administration to issue a level six alert for gale-force winds.

Last Monday afternoon, the meteorological administration issued a yellow sandstorm warning as well as an advisory warning of dry weather and a risk of fire, telling residents to take precautions.

 

Link : https://www.express.co.uk/news/weather/1120636/china-extreme-weather-sandstorm-gobi-desert-inner-mongolia-video

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை சீனி கருப்பட்டி உற்பத்தியை அதிகரித்து கேன்சர் முதலிய நோய் தாக்கத்தை குறைப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள்

கலப்படம் இல்லாத இயற்கை சீனி – (ஆர்கானிக் சுகர்) கருப்பட்டி

நடுத்தர வயதை கடந்தவர்களில் பெரும்பாலோர் இப்போதும் கருப்பட்டி காபியே அருந்துகிறார்கள். அவர்கள் தான் கையில் ஊன்றுகோல் இல்லாமல் 80 வயதிலும் நடந்து படியேறும் சக்தி படைத்தவர்களாக உள்ளார்கள். நகரத்தில் எங்கும் எதிலும் சர்க்கரை என்ற சூழலிலும் கூட இப்போதும் மக்கள் கருப்பட்டி மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் .


இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர்.

நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது. நம் வருங்கால சந்ததியினரையும் நகரத்தில் படிக்கும் சிறுவர்களையும் கோடை விடுமுறையில் கிராமத்திற்கு அழைத்து வந்து பனை மரத்தை பற்றி விளக்கி சொல்லி பதனீர், நொங்கு முதலியவற்றை அவர்கள் அருந்துவதற்கு பழக்க வேண்டும்.
பனை சுனாமியையும் தாங்கும் வலிமை உள்ளது.

தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் இதிகாசங்களும் பனை ஓலையில் தான் எழுதப்பட்டது . இந்த வகையில் முதன் முதலில் அச்சுக்கலை வருவதற்கு முன்பாகவே நூல்களை ஓலை சுவடி வடிவில் வெளியிட்ட பெருமை நம் தமிழருக்கு சேரும். இப்போதும் புகழ் பெற்ற அனைத்து நிறுவனங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ள குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று விளம்பர படுத்தி தான் தங்களது மருத்துவ பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

பனை மரம் நம் தமிழ் நாட்டின் மாநில மரம்.

பனைகள் பயிராக பயிரிடப்படாமல் இயற்கையிலேயே தானாக வளர்ந்து பெருகியவை. முழு வளர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும். சுமார் 10 ஆண்டு வரை இவை வடலி என்றே அழைக்கப்படும். நேராக 30 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையவை.

கதர் மற்றும் கிராம தொழில் வாரிய கணக்கின்படி ஒரு பனை மரமானது ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு,  8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை கொடுக்கும். மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும்.

பதனீரை ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சி மண்பானையில் ஊற்றி வீட்டிற்கு அன்றாட தேவைக்கு கருப்பு கட்டி எடுப்பார்கள். அதற்கு வாப்பு கருப்பு கட்டி என்று பெயர். சிறட்டையில் ஊற்றி எடுக்கும் கருப்பு கட்டியும் உண்டு. சுக்கு ஏலம் சேர்த்து சுக்கு கருப்பட்டி செய்வார்கள். இன்னொரு குறிப்பிட்ட பக்குவத்தில் மண்பானையில் ஊற்றி வைத்து எடுப்பது கல்கண்டு (கற்கண்டு). ஏராளமான மருத்துவ குணங்கள் உடையது. ஜலதோசம், இருமல் ஆகியவற்றிற்கு கற்கண்டு கலந்த பால் ஒரு அருமருந்து.

தற்போது மருத்துவ குணம் உள்ள கருப்பட்டிக்கு ஏக டிமாண்ட். அனைவரும் ஆர்கானிக் உணவு என்ற நிலைக்கு மாற தொடங்கியதால் இந்த டிமாண்ட் வந்துள்ளது. சீனியை விடவும் பல மடங்கு விலை கூடுதலாக விற்பனை ஆகிறது. இதனால் தற்போது சீனியை வைத்தும் கருப்பட்டி உற்பத்தி செய்யும் கலப்பட தொழிற்சாலைகள் நகரங்களில் ஏராளமாக முளைத்துள்ளது.

தற்போது தென்னை மரத்தில் இருந்தும் ஈச்சமரத்தில் இருந்தும் கூட கருப்பட்டி தயாரிக்கும் பணி நடக்கிறது. கரும்புசாறில் இருந்து தயாரிக்கப்படும் மண்டை வெல்லமும் தற்போது கருப்பட்டியாக உருமாறுகிறது. அரசும் உணவு கலப்பட அதிகாரிகளும் இவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பனையில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியின் பயன்கள்

கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் ஏராளமாக உள்ளது. எனவே எல்லா நோயாளிகளும் இவற்றை சாப்பிடலாம்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போதும் இந்த நடைமுறை கிராமங்களில் உள்ளது.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள்இ கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

பலம்தரும் பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.

குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள்இ கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

பனங்கற்கண்டில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Anti oxidants) நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது, நாம் அன்றாட வாழ்வில் உற்சாகமாக செயல்படுவதற்கும் உதவி செய்கிறது. இரும்புச்சத்துஇ பொட்டாசியம், சிங்க், வைட்டமின் B1, B2, B3  மற்றும் Low Glycemic Index உடையதாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கிறது.

பல்வேறு மருத்துவ சிறப்புகளைப் பெற்றுள்ள பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

நீண்ட நாட்களாக வயிற்றுப் புண் நோயால் அவதியுற்று வருபவர்கள், வாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதியுறும் நோயாளிகள் போன்றோர் கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகலாம்.

நீண்ட நாட்களாக சளி தொந்தரவுகள், நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரிகடுகு கஷாயத்தில் பனங்கற்கண்டு கலந்து பருகலாம். ஆனால், இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சீராக வராத இளம்பெண்களுக்கு பனங்கற்கண்டு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.

நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி நெல்லிச் சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

சுவாசம் மற்றும் சைனஸ் பிரச்னை உடையவர்கள் நீர்த்து இருக்கிற பாலில் பனங்கற்கண்டு, சிறிதளவு சுக்குப்பொடி, மஞ்சள்பொடி கலந்து பயன்படுத்தலாம்.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்ட பின்பு நமது வாயில் கசப்புத்தன்மை தோன்றினால், வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவு பனங்கற்கண்டை சாப்பிடலாம். அதேபோல் அந்த மருந்துகளை பாலில் கலந்து குடிக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கும்போதும் வெள்ளைச் சீனிக்கு பதிலாக பனங்கற்கண்டை சேர்ப்பது நல்லது. இதனால் மருந்தின் வீரியம் குறையாமல் இருப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு, வெள்ளை சர்க்கரையைவிட மிகவும் சிறந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை நாமும் நம் சந்ததியினரும் பயன்படுத்தும் வண்ணம் செய்தால் அனைவரும் நோய் நொடிகளின்றி வளமோடு வாழலாம்’’

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தேவையான அளவு பனங்கற்கண்டு, சிறிதளவு ஏலக்காய் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வருவதால் உடலுக்கு உற்சாகமும் நிறைவான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இந்தப் பால் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, நல்ல தூக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பருகி வருவதால் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

இவ்வளவு நன்மை தரும் பனைமரங்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளது. உண்மையில் பனைமரங்கள் வளர்த்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையாது. மண் அரிப்பு ஏற்படாது. கடும் வறட்சி ஏற்படாது. பனையின் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு கதர் கிராம தொழில்வாரியத்தின் மூலம் பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்து மாவட்டத்திற்கு ஒரு உதவி இயக்குனர் என நியமித்து ஆரம்ப காலத்தில் பணிகள் செய்தது. ஆனால் நாளாவட்டத்தில் இதற்கு அரசு ஒதுக்கும் உதவி தொகை மிக மிக குறைவு என்பதால் எந்த கூட்டுறவு சங்கமும் சரியாக செயல்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக பனை தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் குறைந்து கொண்டே வந்தன. இதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பயிற்சிக்கும் அரசு எந்த தொகையும் செலவிடவில்லை.

பனையின் பலன் தெரியாமல் பனையை வெட்டி சாய்ப்பதிலேயே அனைவரும் முழு முயற்சியாக இருக்கும் போது இளைஞர்களுக்கு திடீர் என ஏற்பட்ட விழிப்புணர்வால் ஆங்காங்கே தற்போது ஏரி குளம் கரைகளில் பனை விதைகள் நடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளி குழந்தைகளும் கூட இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். பனை பற்றிய விழிப்புணர்விற்கு முதல் காரணம் இதனை நாம் தமிழர் கட்சி தலைவர் திரு.சீமான் அவர்கள் கையில் எடுத்து அவரது கட்சியினரை ஆங்காங்கே பனை விதைகளை நடவு செய்ய ஏற்பாடு செய்தது தான்.

முதன் முதலில் அவர் தொடங்கிய இந்த திட்டம் தற்போது எல்லா சமூக ஆர்வலர்களாலும் பின்பற்றப்படுகிறது. தற்போது அரசின் பங்கிற்கு மேம்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பனை தொழிலை இலகுவாக்குவதற்கு பனை ஏறும் மிசின்களை அரசு மானிய விலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அதனை பனை தொழிலாளர்கள் இலவசமாக பயன்படுத்த ஆவண செய்தால் கிராம தொழிலும் வளர்ந்ததாக அமையும். கிராம பொருளாதாரம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இயற்கை உணவு பொருளை மக்கள் உபயோகிப்பது அதிகம் ஆவதால் புற்று நோய் முதலிய உயிர்கொல்லி நோய்களின் தாக்கமும் குறையும். இதற்கு அரசு ஆவண செய்யுமா?

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்!

இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆக்சிஜன் இல்லையென்றால் உயிர் வாழ்வது மிகவும் கடினமானதாகும். ஆக்சிஜன் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது . உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஆக்சிஜனால் செயல்படுகிறது.

போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும். இவ்வாறு மூளையின் செயல்பாடு குறைந்தால் பக்கவாதம் வரக்கூடும்.

புற்றுநோய் மற்றும் பல நோய்களின் காரணிகள் ஆக்சிஜன் மூலம் அழிக்கப்படுகின்றன. எனவே ஆக்சிஜன் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக நம்முடைய வாழ்க்கைக்கு செயல்படுகிறது.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2100. ஒரு ஆண்டு கணக்கு பார்த்தால் ரூ.7, 66,000 மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கிறான். மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 ஆண்டுகள் என்றால் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவ்வளவு மதிப்பு மிக்க ஆக்சிஜனை மரங்கள்தான் நமக்கு இலவசமாக தருகிறது.

மரங்கள் இருப்பதால்தான் மனித இனமும் பிற உயிரினங்களும் பூமியில் வாழ்கின்றன. அப்படியானால் மரங்களுக்கு எந்தளவிற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். மரங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மரம் தன் வாழ்நாளில் ஆயிரம் கிலோ கார்பன்டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. பல ஆண்டுகளாக நாடு வறட்சியை சந்தித்து வருகிறது.

ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தாவரங்கள்:

1.முளைகள்:

15

நீங்கள் உணவிற்காக முளைகளை வீட்டில் வளர்கிறீர்களா? அதாவது   (பட்டாணி முளைகள், buckwheat முளைகள் மற்றும் சூரியகாந்தி முளைகள் ). இந்த முளைகள் நீங்கள் வாழ்கின்ற இடத்தில் ஒரு அற்புதமான மினி கிரீன்ஹவுஸ் விளைவை ஏற்படுத்தும். நீங்கள் இந்த முளைகளை சாப்பிடுவதன் மூலம் தேவையான ஆக்சிஜன் வாய்வழியாக நமக்குள் செல்கிறது.

2.பாம்பு தாவரம்:

13

இந்த தாவரம் அனைத்து வழிகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இந்த தாவரம் இரவில் நிறைய CO2 (carbon dioxide) to O2 (oxygen) ஆக மாற்றுகிறது. இந்த   பாம்பு தாவரம் காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு நீக்குகிறது.

3.பாக்கு மரம்:

14

இந்த பாக்கு மரம் காற்றில் இருந்து சைலீன் மற்றும் டொலுவீனை அகற்றுகிறது. பகல் நேரத்தின் போது இந்த மரம்   CO2 (carbon dioxide) to O2 (oxygen) மாற்றுகிறது.

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

புவி வெப்பமயமாதல் பற்றிய நியூஸ் 7 தமிழ்-ன் எச்சரிக்கை பதிவு

A Panchayat In Kerala Worried About Its Vanishing Land

Ironically, the alarming loss of land has never been investigated, to establish the cause. No independent study has been ordered in this regard, by the state.

Kerala | Written by Sneha Mary Koshy | Updated: January 12, 2019 18:03 IST

KOLLAM: 

A major environmental concern for Kerala is the vanishing land in Kollam district, which is rich in mineral resources. A comparison of the Litho map of 1955 and the Google map of 2017 shows how gradually the sea has swallowed the land as Alappad panchayat is down from 89.5 square kilometres in 1955 to 7.6 square kilometres, claim locals. 

Locals guide this NDTV reporter through areas where old sea walls are invisible as the sea has reportedly made massive advances to the land and on the remains of old roads now, new sea walls can be seen. 

For over the last 70 days, protesters have been on a relay hunger strike in Alappad demanding an end to sand mining in the panchayat, which falls under the Coastal Regulation Zone (CRZ).

Sajeesh, a local resident who has joined the protests, says, “When surveys have shown that minerals are available outside the CRZ zone, why are they not stopping the mining at CRZ zones. Their mining has also reached a wetland, which just borders one of the survey block given to them for mining. We have given a complaint to the village officer in this matter.”

Nidheesh, a researcher says, “Right behind me you can see a new sea wall is being built, because the old sea wall is now invisible, destroyed under water. The inland mining too has been illegal, deeper than permissible limits.” 

Sand mining in Alappad has a colonial history. Currently two public sector undertakings – India Rare Earths Limited and Kerala Minerals and Metals Ltd have been given the rights to mine in that area. 

According to the latest report filed by the village officer to the district collector, “Survey shows there has been a loss of 8.49 hectares of land area are under India Rare Earths sand mining. In survey numbers between 82 to 224 – there has been partial loss of land reported. It is understood that the sea is extremely rough in areas under IRE’s mining”. The report has been accessed by NDTV. 

Sources within Indian Rare Earths Ltd told NDTV, “We are a responsible Public Sector Undertaking which has a long history of working in National interest. We mine areas and re-fill them. In some areas re-filling is still in process. We are not in a position to establish the reason for loss of land, it could be even severe coastal erosion, something the area is really prone to.”

The local CPI MLA has written to Chief Minister Pinarayi Vijayan and Industries minister EP Jayarajan, blaming illegal mining practices and seeking government’s intervention. 

“There is an urgent need to conduct a study. There can be several reasons like mining, Ockhi, tsunami, coastal erosion. But the demand for the stopping of all mining is not practical”, R Ramachandran, CPI MLA, from Karunagapally told NDTV.  

Ironically, the alarming loss of land has never been investigated, to establish the cause. No independent study has been ordered in this regard, by the state. 

“I doubt whether these protests have begun by locals themselves. I have been informed unofficially that there are vested interests and rackets operating behind these protests. I need to investigate that. I will be visiting that area”, EP Jayarajan, Industries Minister told NDTV. 

The chief minister has called a high-level meet on the issue on January 16

குறைந்து வரும் விவசாயம் – ஒரு பகீர் ரிப்போர்ட்

உலகம் முழுவதும் 570 மில்லியன் விவசாய பண்ணைகள் உள்ளன. இவற்றில் 500 மில்லியன் விவசாய பண்ணைகள் குடும்ப உறுப்பினர்களாளேயே பராமரிக்கப்பட்டு அவர்களாலேயே பணி செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மொத்த உணவு உற்பத்தியில் 80 சதவீதம் இவ்வாறு குடும்ப உணவு உற்பத்தி பண்ணைகளில் கூட்டு முயற்சியால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஐ.நா. சபை 2014-ம் ஆண்டை சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு (International Year of family forming – IYFF) என அறிவிக்கை செய்து கூட்டு குடும்ப விவசாயத்தில் வருவாயை பெருக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தேசிய ஆலோசனை பட்டியலில் இதனை சேர்த்தது.

கூட்டு குடும்ப விவசாய பண்ணை சம்பந்தமாக மண்டல அளவில் ஆறு கலந்துரையாடல்கள் ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள், கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும்; தென்ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டன. அவை கூட்டு குடும்ப விவசாய பண்ணை நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளை விரிவாக அலசின. இவை ஐநா சபையின் விவசாய பிரிவு மற்றும் உணவு பிரிவு ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு சமீபத்தில் ஒரு செய்தியாக வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் விவசாய பணியில் ஈடுபடும் குடும்பத்தினரின் பட்டியல் அவர்களது வருமான நிலை ஆகியவை இணைப்பு -1 கொடுக்கப் பட்டுள்ளது.

இணைப்பு 1

Country/  Territory Census Year Total Number of Holdings Source Region/ country group Income group
167 country total   569,599,680      
Afgha ni s ta n 2002 3,044,670 1 South As i a Low-i ncome
Al ba ni a 2012 324,013 2 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Al geri a 2001 1,023,799 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Upper-mi ddl e-i ncome
Ameri ca n Sa moa 2003 7,094 1 Ea s t As i a a nd the Pa ci fi c Upper-mi ddl e-i ncome
Andorra .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Angol a 1970 1,067,230 3 Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Anti gua * 1980 4,654 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Argenti na 2008 276,581 4 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Armeni a .. ..   Europe a nd Centra l As i a Lower-mi ddl e-i ncome
Aus tra l i a 2001 140,516 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Aus tri a 1999-2000 199,470 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Azerba i j a n 2004-2005 1,287,385 1 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Ba ha ma s 1994 1,760 3 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ba hra i n 1980 806 3 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ba ngl a des h 2008 15,183,183 5 South As i a Low-i ncome
Ba rba dos 1989 17,178 3 Hi gh-i ncome country Hi gh-i ncome
Bel a rus .. ..   Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Bel gi um 2010 42,854 6 Hi gh-i ncome country Hi gh-i ncome
Bel i ze 1980 11,011 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Beni n 1990 408,020 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Bhuta n 2009 61,578 7 South As i a Lower-mi ddl e-i ncome
Bol i vi a (Pl uri na ti ona l Sta te of) .. ..   La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Bos ni a a nd Herzegovi na .. ..   Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Bots wa na 2004 51,264 1 Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Bra zi l 2006 5,175,489 8 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Brunei  Da rus s a l a m 1960 6,306 3 Hi gh-i ncome country Hi gh-i ncome
Bul ga ri a 2010 370,490 9 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Burki na Fa s o 1993 886,638 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Burundi .. ..   Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ca bo Verde 2004 44,506 1 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Ca mbodi a .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Low-i ncome
Ca meroon 1970 925,895 3 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Ca na da 2001 246,923 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Centra l Afri ca n Republ i c 1980 303,901 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Cha d 1970 366,475 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Chi l e 2007 301,254 10 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Chi na 2006 200,555,000 11 Ea s t As i a a nd the Pa ci fi c Upper-mi ddl e-i ncome
Col ombi a 2001 2,021,895 1 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Comoros 2004 52,464 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Congo 1980 143,235 3 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Cook I s l a nds 2000 1,721 1 uncl a s s i fi ed uncl a s s i fi ed
Cos ta Ri ca 1970 81,562 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Côte d’I voi re 2001 1,117,667 1 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Croa ti a 2003 449,896 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Cuba .. ..   La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Cyprus 2010 38,859 12 Hi gh-i ncome country Hi gh-i ncome
Czech Republ i c 2010 22,864 13 Hi gh-i ncome country Hi gh-i ncome
Democra ti c Peopl e’s Republ i c of Korea .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Low-i ncome
Democra ti c Republ i c of the Congo 1990 4,479,600 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Denma rk 1999-2000 57,830 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Dj i bouti 1995 1,135 3 Mi ddl e Ea s t a nd North Afri ca Lower-mi ddl e-i ncome
Domi ni ca 1995 9,026 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Domi ni ca n Republ i c 1970 304,820 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Ecua dor 1999-2000 842,882 1 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Egypt 1999-2000 4,541,884 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Lower-mi ddl e-i ncome
El Sa l va dor 2008 397,433 14 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Equa tori a l Gui nea .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Eri trea .. ..   Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Es toni a 2001 83,808 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ethi opi a 2001-2002 10,758,597 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Fi j i 2009 65,033 15 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Fi nl a nd 2010 63,874 16 Hi gh-i ncome country Hi gh-i ncome
Fra nce 1999-2000 663,810 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
French Gui a na 2010 5,983 17 uncl a s s i fi ed uncl a s s i fi ed
Ga bon 1970 71,074 3 Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Ga mbi a 2001-2002 69,140 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Georgi a 2003-2004 729,542 1 Europe a nd Centra l As i a Lower-mi ddl e-i ncome
Germa ny 1999-2000 471,960 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Country/ Territory Census Year Total Number of Holdings Source Region/ country group Income group
Gha na 1980 1,849,800 3 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Greece 1999-2000 817,060 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Greenl a nd .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Grena da 1995 18,277 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Gua del oupe 2010 7,852 18 uncl a s s i fi ed uncl a s s i fi ed
Gua m 2007 104 19 Hi gh-i ncome country Hi gh-i ncome
Gua tema l a 2003 830,684 1 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Gui nea 2000-2001 840,454 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Gui nea -Bi s s a u 1988 84,221 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Guya na .. ..   La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Ha i ti 2008 1,018,951 20 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Low-i ncome
Hondura s 1993 325,750 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Hunga ry 2000 966,916 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
I cel a nd .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
I ndi a 2011 137,757,000 21 South As i a Lower-mi ddl e-i ncome
I ndones i a 2003 24,868,675 1 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
I ra n (I s l a mi c Republ i c of) 2003 4,332,423 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Upper-mi ddl e-i ncome
I ra q 1970 591,178 3 Mi ddl e Ea s t a nd North Afri ca Lower-mi ddl e-i ncome
I rel a nd 2000 141,530 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
I s ra el .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
I ta l y 2000 2,590,674 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ja ma i ca 2007 228,683 22 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Ja pa n 2000 3,120,215 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Jorda n 2007 80,152 23 Mi ddl e Ea s t a nd North Afri ca Upper-mi ddl e-i ncome
Ka za khs ta n .. ..   Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Kenya 1980 2,750,013 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ki ri ba ti .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Kuwa i t .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Kyrgyzs ta n 2002 1,130,855 1 Europe a nd Centra l As i a Low-i ncome
La o Peopl e’s Democra ti c Republ i c 2010-2011 783,000 24 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
La tvi a 2001 180,263 1 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Leba non 1998 194,829 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Upper-mi ddl e-i ncome
Les otho 1999-2000 337,795 1 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Li beri a 1970 121,745 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Li bya 1987 175,528 3 Mi ddl e Ea s t a nd North Afri ca Upper-mi ddl e-i ncome
Li thua ni a 2003 610,543 1 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Luxembourg 1999-2000 2,810 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ma da ga s ca r 2004-2005 2,428,492 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ma l a wi 2006-2007 2,665,565 25 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ma l a ys i a 2005 526,265 1 Ea s t As i a a nd the Pa ci fi c Upper-mi ddl e-i ncome
Ma l di ves .. ..   South As i a Upper-mi ddl e-i ncome
Ma l i 2004-2005 805,194 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ma l ta 2010 12,529 26 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ma rs ha l l I s l a nds .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Ma rti ni que 2010 3307 27 uncl a s s i fi ed uncl a s s i fi ed
Ma uri ta ni a 1980 99,644 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ma uri ti us .. ..   Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Mexi co 2007 5,548,845 28 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Mi crones i a (Federa ted Sta tes of) .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Mona co .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Mongol i a 2000 250,000 1 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Montenegro 2010 48,824 29 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Morocco 1996 1,496,349 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Lower-mi ddl e-i ncome
Moza mbi que 1999-2000 3,064,715 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Mya nma r 2010 5,426,083 30 Ea s t As i a a nd the Pa ci fi c Low-i ncome
Na mi bi a 1996-1997 102,357 1 Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Na uru .. ..   uncl a s s i fi ed uncl a s s i fi ed
Nepa l 2002 3,364,139 1 South As i a Low-i ncome
Netherl a nds 1999-2000 101,550 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
New Ca l edoni a 2002 5,574 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
New Zea l a nd 2002 70,000 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Ni ca ra gua 2011 268,527 31 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Ni ger 1980 669,332 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ni geri a 1960 308,000 3 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Ni ue 2009 429 32 uncl a s s i fi ed uncl a s s i fi ed
Northern Ma ri a na I s l a nds 2007 256 33 Hi gh-i ncome country Hi gh-i ncome
Norwa y 1999 70,740 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Country/  Territory Census Year Total Number of Holdings Source Region/ country group Income group
Oma n .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Pa ki s ta n 2000 6,620,224 1 South As i a Lower-mi ddl e-i ncome
Pa l a u 1990 300 3 Ea s t As i a a nd the Pa ci fi c Upper-mi ddl e-i ncome
Pa na ma 2011 248,560 34 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Pa pua New Gui nea .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Pa ra gua y 2008 289,649 35 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Lower-mi ddl e-i ncome
Peru 2012 2,292,772 36 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Phi l i ppi nes 2002 4,822,739 1 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Pol a nd 2002 2,933,000 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Portuga l 1999 415,969 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Puerto Ri co 2002 17,659 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Qa ta r 2000-2001 3,553 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Republ i c of Korea 2000 3,269,527 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Republ i c of Mol dova 2011 902,463 37 Europe a nd Centra l As i a Lower-mi ddl e-i ncome
Réuni on 2010 7,623 38 uncl a s s i fi ed uncl a s s i fi ed
Roma ni a 2002 4,484,893 1 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Rus s i a n Federa ti on 2006 23,224,000 39 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Rwa nda 2007-2008 1,674,687 40 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Sa i nt Ki tts a nd Nevi s 2000 3,066 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Sa i nt Luci a 2007 9,149 41 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Sa i nt Vi ncent a nd the Grena di nes 2000 7,380 1 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Sa moa 2009 15,793 42 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Sa n Ma ri no .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Sa o Tome a nd Pri nci pe 1990 13,882 3 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Sa udi Ara bi a 1999 242,267 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Senega l 1998-1999 437,037 1 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Serbi a 2002 779,000 1 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Seychel l es 2002 4,685 1 Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Si erra Leone 1980 223,265 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Si nga pore 1970 15,741 3 Hi gh-i ncome country Hi gh-i ncome
Sl ova ki a 2001 71,000 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Sl oveni a 2010 74,646 43 Hi gh-i ncome country Hi gh-i ncome
Sol omon I s l a nds .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Soma l i a .. ..   Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
South Afri ca 2000 1,093,000 1 Sub-Sa ha ra n Afri ca Upper-mi ddl e-i ncome
Spa i n 1999 1,764,456 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Sri La nka 2002 3,264,678 1 South As i a Lower-mi ddl e-i ncome
Suda n (former) .. ..   Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Suri na me 1980 22,103 3 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Swa zi l a nd 1990 73,745 3 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Sweden 1999-2000 81,410 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Swi tzerl a nd 1990 108,296 3 Hi gh-i ncome country Hi gh-i ncome
Syri a n Ara b Republ i c 1980 485,691 3 Mi ddl e Ea s t a nd North Afri ca Lower-mi ddl e-i ncome
Ta j i ki s ta n .. ..   Europe a nd Centra l As i a Low-i ncome
Tha i l a nd 2003 5,792,519 1 Ea s t As i a a nd the Pa ci fi c Upper-mi ddl e-i ncome
The former Yugos l a v Republ i c of Ma cedoni a 2007 192,675 44 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Ti mor-Les te .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Togo 1996 429,534 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Tonga 2001 10,941 1 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Tri ni da d a nd Toba go 2004 19,111 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Tuni s i a 2004 515,850 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Upper-mi ddl e-i ncome
Turkey 2001 3,076,649 1 Europe a nd Centra l As i a Upper-mi ddl e-i ncome
Turkmeni s ta n .. ..   Europe a nd Centra l As i a Lower-mi ddl e-i ncome
Tuva l u .. ..   Ea s t As i a a nd the Pa ci fi c Upper-mi ddl e-i ncome
Uga nda 2002 3,833,485 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Ukra i ne .. ..   Europe a nd Centra l As i a Lower-mi ddl e-i ncome
Uni ted Ara b Emi ra tes .. ..   Hi gh-i ncome country Hi gh-i ncome
Uni ted Ki ngdom 1999-2000 233,250 1 Hi gh-i ncome country Hi gh-i ncome
Uni ted Republ i c of Ta nza ni a 2002-2003 4,901,837 1 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome
Uni ted Sta tes of Ameri ca 2007 2,204,792 45 Hi gh-i ncome country Hi gh-i ncome
Urugua y 2011 44,890 46 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Uzbeki s ta n .. ..   Europe a nd Centra l As i a Lower-mi ddl e-i ncome
Va nua tu 1993 22,000 47 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Venezuel a (Bol i va ri a n Republ i c of) 2007-2008 424,256 48 La ti n Ameri ca a nd the Ca ri bbea n Upper-mi ddl e-i ncome
Vi et Na m 2001 10,689,753 1 Ea s t As i a a nd the Pa ci fi c Lower-mi ddl e-i ncome
Vi rgi n I s l a nds , Uni ted Sta tes 2007 219 49 Hi gh-i ncome country Hi gh-i ncome
Yemen 2002 1,488,406 1 Mi ddl e Ea s t a nd North Afri ca Lower-mi ddl e-i ncome
Za mbi a 2000 1,305,783 1 Sub-Sa ha ra n Afri ca Lower-mi ddl e-i ncome
Zi mba bwe 1960 437,589 3 Sub-Sa ha ra n Afri ca Low-i ncome

விவசாய உற்பத்தியை பொறுத்தவரையில் இந்தியாவில் 100-க்கு 99 சதவீதத்தினர் தனியாகவே விவசாய நிலங்களை வைத்து அபிவிருத்தி செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் கூட்டுறவு திட்டம் முழு தோல்வி அடைவதற்கு காரணம் முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சென்று அரசு கொடுக்கும் மானியங்கள் தான். அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் கொடுக்காமல் அதை விவசாய கருவிகளாக ஏர் உழும் கருவி, அறுவடை கருவி போன்றவற்றில் முதலீடு செய்து அவற்றை பராமரிக்கும் மற்றும் உபயோகிக்கும் செலவை மட்டும் விவசாயிகளிடம் இருந்து வசூலித்தால் ஏராளமான பணம் கூட்டுறவு சங்கங்கள் பெயரில் வீணடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு அது விவசாயிகளுக்கு பயன்படும் முறையில் இருக்கும். அதே போல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாகவே கொள்முதல் செய்வதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியாயின் அறுவடை செய்யும் பொருட்கள் தேவைப்பட்டால் உடனடியாக மாட்டு வண்டியிலோ டிராக்டரிலோ கொண்டு வந்து சந்தை படுத்தப் பட்டு இடைத்தரகர்களின் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப் படுவார்கள். கொள்முதல் செய்யும் பொருளுக்கு அந்த இடத்திலேயே பணம் கொடுப்பது தான் விவசாயிகளின் முக்கியமான தேவையாக இருக்கும்.

இதர நாடுகளில் இவ்வாறு தனிநபர் விவசாயம் குறைவாகவும் கூட்டு விவசாயம் கூடுதலாகவும் உள்ளது. நாடுவாரியாக அவற்றின் பட்டியல் இணைப்பு 2-ல் கொடுக்கப் பட்டுள்ளது.

இணைப்பு 2

    Countries by region     Census Year Share of
holdings owned by an individual/ household farmland owned by an individual/ household
    (%) (%)
Al ba ni a 1998 100 24
Bel gi um 1999-2000 96  
Bra zi l 1996 97 83
Ca pe Verde 2004 100  
Chi l e 1997 97 62
Chi na 1997 100  
Comoros 2004 95  
Cyprus 2003 99 74
Czech Republ i c 2000 95 17
Denma rk 1999-2000 99  
Ecua dor 1999-2000 99 86
Egypt 1999-2000 100 94
Es toni a 2001 98 76
Fra nce 1999-2000 81  
Georgi a 2003-2004 100 85
Germa ny 1999-2000 93  
Greece 1999-2000 100  
Gua tema l a 2003 98 86
Indi a 2000-2001 100 99
Ira n, Is l a mi c Republ i c of 2003 99  
Irel a nd 2000 100  
Ita l y 2000 98 69
Jorda n 1997 100 87
Kyrgyzs ta n 2002 99  
La tvi a 2001 95 1
Leba non 1998   85
Les otho 1999-2000 86  
Luxembourg 1999-2000 98  
Morocco 1996   76
Mya nma r 2003 100  
Nepa l 2002 100  
Netherl a nds 1999-2000 94  
New Ca l edoni a 2002   66
Ni ca ra gua 2001 99  
Northern Ma ri a na Is l a nds 2002 89  
Norwa y 1999 99  
Phi l i ppi nes 2002 99 96
Portuga l 1999 98 59
Qa ta r 2000-2001 99  
Roma ni a 2002 99 54
Sa i nt Ki tts a nd Nevi s 2000 96 23
Sa i nt Vi ncent a nd the Grena di nes 2000 100  
Sa moa 1999 100 100
Sa udi Ara bi a 1999 100 91
Sl ova ki a 2001 97  
Spa i n 1999 96 54
Sweden 1999-2000 93  
Tha i l a nd 2003 100  
Tonga 2001 94 99
Tri ni da d a nd Toba go 2004 100 60
Tuni s i a 2004 100 93
Uni ted Ki ngdom 1999-2000 88  
Uni ted Sta tes of Ameri ca 2002 90 66
Urugua y 2000 86 62
Venezuel a , Bol i va ri a n Republ i c of 1996-1997 98 89
Yemen 2002   88
Source: (FAO, 2013a )

ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும் போது உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான குடும்ப உறுப்பினர்கள் முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ விவசாய பணியில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வருகிறது. நாடுவாரியாக இவ்வாறு ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் பட்டியல் இணைப்பு 3-ல் கொடுக்கப் பட்டுள்ளது.

இணைப்பு 3

  Countries   Census year Average number of household  members engaged in agriculture  per holding (1) Share of household members engaged in agriculture (Percentage) Average number of hired permanent  workers per agricultural  holding Average ratio of household members to hired permanent workers in agriculture
Al geri a 2001 3.3 48.5 0.1 30.9
Aus tri a 1999-2000 2.5   0.1 26.1
Azerba i j a n 2004-2005 2.0 53.3    
Bel gi um 1999-2000 1.5   0.2 7.8
Bots wa na 2004     0.3  
Bra zi l 1996 2.8 58.7 0.9 3.1
Ca na da 2001     0.4  
Ca pe Verde 2004     0.0  
Chi l e 1997     1.6  
Chi na 1997 2.7 64.9 0.0  
Comoros 2004 1.5 23.5 0.1 22.3
Denma rk 1999-2000     0.3  
Ecua dor 1999-2000     0.3  
Egypt 1999-2000     0.0  
Es toni a 2001     0.2  
Fi nl a nd 1999-2000 2.0   0.2 8.5
Fra nce 1999-2000 1.3   0.7 1.9
French Gui a na 2000 1.8 46.8 0.1 21.2
Germa ny 1999-2000 2.0   0.4 4.8
Greece 1999-2000 1.7   0.0  
Gua del oupe 2000     0.4  
Gua m 2002 0.9   0.6 1.4
Gui nea 2000-2001     0.1  
Hunga ry 2000 2.1      
I rel a nd 2000 1.7   0.1 17.0
Ja pa n 2000 1.2 37.2 0.0  
Jorda n 1997     0.2  
La o Peopl e’s Democra ti c Republ i c 1998-1999 3.1   0.3 10.6
Leba non 1998 1.0   0.1 8.2
Les otho 1999-2000     0.0  
Luxembourg 1999-2000 2.1   0.2 8.8
Ma da ga s ca r 2004-2005 1.0 18.2    
Ma rti ni que 2000 1.5   0.8 1.7
Morocco 1996     0.1  
Nepa l 2002     0.1  
Netherl a nds 1999-2000 1.9   0.8 2.4
New Ca l edoni a 2002 2.4 62.5    
Ni ca ra gua 2001 3.1   0.6 4.9
Northern Ma ri a na I s l a nds 2002     0.7  
Norwa y 1999     0.3  
Pa ki s ta n 2000     0.1  
Portuga l 1999 1.2 39.6 0.1 10.5
Puerto Ri co 2002     1.8  
Qa ta r 2000-2001     3.4  
Roma ni a 2002 2.0   0.0 88.2
Sa i nt Luci a 1996     0.6  
Sa i nt Vi ncent a nd the Grena di nes 2000     0.2  
Senega l 1998-1999 7.1 59.7 0.2 33.8
Spa i n 1999 0.4   0.1 3.5
Sweden 1999-2000 1.6   0.3 5.5
Tha i l a nd 2003     0.1  
Tri ni da d a nd Toba go 2004     0.5  
Tuni s i a 2004 0.9   0.1 9.3
Uni ted Ki ngdom 1999-2000 1.7   0.6 2.8
Uni ted Sta tes of Ameri ca 2002     1.4  
Urugua y 2000 2.0 60.3 1.0 2.0
Venezuel a , Bol i va ri a n Republ i c of 1996-1997 0.6   0.4 1.5
Vi et Na m 2001 2.1 47.6 0.2 10.7
Yemen 2002 2.3   0.2 10.6
Za mbi a 2000 1.9 36.4    
Notes : (1) Ma y i ncl ude ful l ti me a nd/ or pa rt ti me work by hous ehol d members .      
Source: FAO, 2013a .          

ஐநா சபையின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு உலகம் முழுவதும் 107 நாடுகளில் ஆராய்ச்சி செய்ததில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அதாவது மேற்கண்ட 107 நாடுகளில் 13 நாடுகளில் ஆண்டுக்காண்டு விவசாயம் குறையாமல் அதே நிலையில் உள்ளது. 32 நாடுகளில் விவசாயம் ஆண்டுக்காண்டு கூடி வருகிறது. 62 நாடுகளில் ஆண்டுக்காண்டு விவசாயம் குறைந்தே வருகிறது. இதில் இந்தியாவும் விவசாயம் குறைந்து வரும் நாடுகளின் பட்டியலில் வருவது தான் வேதனையான ஒன்று. மேற்கண்ட பட்டியல் இணைப்பு 4-ல் கொடுக்கப் பட்டுள்ளது.

இணைப்பு 4

Country Average size of agricultural holding, by decade Trend
1960 1970 1980 1990 2000
American Samoa 2.3 2.2 1.8 6.1 1.1 decrease
Antigua and Barbuda 2.4   0.4     decrease
Argentina 371.3     469.0 582.5 increase
Austria 19.4 20.7 24.2 26.4 34.1 increase
Bahamas     8.5 11.6   increase
Bahrain   4.3 4.4     increase
Bangladesh 1.4   1.3   0.3 decrease
Barbados 1.2 1.1   1.3   increase
Belgium 6.6 8.7 12.4 16.1 23.1 increase
Belize   23.2 23.0     decrease
Brazil 74.9 60.0 70.7 64.5 72.8 neither
Canada 145.2 187.5 207.0 241.9 273.4 increase
Cape Verde     1.5 1.3 1.0 decrease
Central African Republic 1.9 1.7 0.9     decrease
Chile 118.5   92.4   83.7 decrease
Colombia 22.6 26.3   23.3 25.1 increase
Congo   1.4 1.0     decrease
Congo, Democratic Republic of the   2.3   0.5   decrease
Cook Islands       1.2 0.6 decrease
Costa Rica 41.0 38.3       decrease
Cote d’Ivoire   5.0     3.9 decrease
Cyprus     4.5 3.4 4.4 decrease
Denmark 15.9 21.0 26.4 37.8 49.8 increase
Dominican Republic 5.1 9.0       increase
Ecuador   15.3     14.7 decrease
Egypt 1.6   1.0 0.9 0.8 decrease
El Salvador 7.0 4.6       decrease
Ethiopia     1.4 0.8 1.0 decrease
Fiji   7.3 4.2 6.2   decrease
Finland 41.2 51.0 57.0 61.9 72.2 increase
France 18.8 22.1 26.6 31.5 45.0 increase
French Guiana     3.3 9.3 6.5 increase
Germany 12.1 14.2 17.0 29.3 40.5 increase
Greece 3.2 3.4   4.5 4.7 increase
Grenada     1.7 0.8   decrease
Guadeloupe   3.0 3.7 3.2 3.4 neither
Guam 6.5 9.4 5.8 15.1 4.4 neither
Guatemala 8.3   7.8   4.5 decrease
Guinea – Bissau 3.0     1.1   decrease
Honduras   13.5   11.2   decrease
Hungary   9.3 11.7   6.7 decrease
India 2.7 2.3 2.0 1.6 1.3 decrease
Indonesia 1.2 1.1 1.1 0.9 0.8 decrease
Iran, Islamic Republic of 6.0     4.3 4.1 decrease
Iraq 31.8 9.7       decrease
Ireland 16.1 20.2 26.1 26.0 33.3 increase
Israel   13.4 11.3 14.2   increase
Italy 6.2 6.9 7.2 7.5 7.6 increase
Country Average size of agricultural holding, by decade Trend
1960 1970 1980 1990 2000
Jamaica 4.4 3.1 2.9   2.2 decrease
Japan 1.2 1.0 1.0 1.2 1.2 neither
Jordan   7.0 5.9   3.3 decrease
Kenya 11.7 4.1 2.5     decrease
Korea, Republic of 2.1 0.9 0.9 1.1   decrease
Lebanon 2.4 4.3     1.9 decrease
Lesotho 2.2 2.0   1.4   decrease
Libyan Arab Jamahiriya 26.6 13.0   14.2 10.2 decrease
Luxembourg   17.8 25.1 36.2 49.0 increase
Madagascar 1.0   1.3   0.9 decrease
Malawi   1.5 1.2 0.7   decrease
Mali 4.4   3.3     decrease
Malta 1.5 1.5 1.2   1.0 decrease
Martinique     3.1 3.1 4.0 increase
Mexico 123.9 137.1   41.4   decrease
Morocco 9.8       5.8 decrease
Myanmar       2.4 2.5 increase
Nepal   1.0 1.1 0.9 0.8 decrease
Netherlands 8.8 11.6 15.0 17.0 22.1 increase
New Caledonia       30.5 51.9 increase
New Zealand 231.3 303.1 297.0 216.2 223.4 neither
Nicaragua 37.3       31.3 decrease
Northern Mariana Islands     16.5 49.0 4.4 decrease
Pakistan 3.5 5.3 4.7 3.8 3.1 decrease
Panama 19.0 18.2 14.7 13.8 11.7 decrease
Paraguay 108.7   88.1 77.5   decrease
Peru 20.4 16.9   20.1   decrease
Philippines 3.6 3.6 2.9 2.2 2.0 decrease
Poland 6.4 4.8   8.3 6.6 neither
Portugal   6.1 6.6 8.9 12.5 increase
Réunion   2.0 3.6 4.4 4.7 increase
Saint Lucia 2.7 2.7   2.0 1.6 decrease
Saint Vincent and the Grenadines       1.4 1.0 decrease
Samoa       6.1 3.6 decrease
Saudi Arabia   6.7 10.1   16.7 increase
Senegal 3.6       4.3 increase
Sierra Leone   1.8 1.6     decrease
Slovenia       5.8 11.0 increase
Spain 14.8 17.8 18.7 18.8 23.9 increase
Sri Lanka 1.6 1.2 1.1   0.5 decrease
Suriname 6.6 5.8 7.5     increase
Swaziland   19.5 11.8     decrease
Sweden   65.4 76.0   93.9 increase
Switzerland   8.5 10.2 11.8   increase
Syrian Arab Republic   9.0 6.5     decrease
Tanzania, United Republic of   1.3   2.8 2.4 increase
Thailand 3.5   3.7 3.4 3.2 decrease
Togo 2.6 1.4 1.5   2.0 neither
Country Average size of agricultural holding, by decade Trend
1960 1970 1980 1990 2000
Tonga     3.3   2.6 decrease
Trinidad and Tobago 6.0   4.3   4.4 decrease
Tunisia 15.4       10.5 decrease
Uganda 3.3     2.2   decrease
United Kingdom 40.7 55.1 65.4 70.8 70.9 increase
United States of America 122.6 157.6 168.1 187.0 178.4 increase
Uruguay 195.3 214.1 234.4 286.1 287.4 increase
Venezuela, Bolivarian Republic of 81.2 91.9 82.0   60.0 decrease
Viet Nam       0.5 0.7 increase
Yemen     2.0   1.1 decrease

Sources: Authors’ compilation using FAO (2013a).

உணவு மற்றும் விவசாயத்திற்கான மண்டல கலந்துரையாடல்களிலும் இவை மண்டல அளவில்; விவாதிக்கப் பட்டன. இவை சிவில் சொசைட்டி அளவிலும் விரிவாக விவாதிக்கப் பட்டது. கூட்டு குடும்ப விவசாய பண்ணைக்கு அரசியல் மட்டத்தில் கடுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப் பட்டது.

உண்மை தானே!! கூட்டு குடும்ப விவசாயம் என்றால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உழைப்பார்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் வேளாண்மை செய்யப்படும். கிராம பொருளாதாரம் முன்னேறும். எனவே ஐநா சபையின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.

2001-ம் வருட கணக்கு படி இந்தியாவில் கீழ்கண்டவாறு விவசாய குடும்பங்கள் உள்ளன.

ஹெக்டேர் குடும்பங்களின் எண்ணிக்கை
1 75,390,000
1 – 2 22,687,000
2 – 5 16,639,000
5 – 10 3,948,000
10 – 20 1,004,000
20 – 50 226,000
மொத்தம்  119,894,000

எனவே 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் சிறு மற்றும் குறுவிவசாயிகள். எனவே இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய பொருளாதாரத்தில் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பத்தில் உணவு உற்பத்தி தன்னிரைவு அடைவதில் விவசாயிகளின் பங்கு பெரும் அளவு உள்ளது. விவசாயிகளை கடன்காரர்களாகவே வைக்காமல் இருக்க அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது நாம் உணவிற்கு வெளிநாட்டிடம் கைஏந்த வேண்டிய நிலை திரும்பி விடும். தற்போது உள்ள நில உச்சவரம்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் அல்லது கூட்டு குடும்பம் 15 ஸ்டேன்டர்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதாவது 15 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 60 ஏக்கர் புன் செய் நிலம் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். எனவே நிலம் அளவு அதிகம் இல்லாததால் நவீன முறைகளை புகுத்துதல் பெரும் பொருட்செலவில் விவசாய இயந்திரங்களை கொள்முதல் செய்தல் ஆகியவை ஒரு விவசாயிக்கு சாத்தியம் இல்லாத நிலையை உண்டாக்குகிறது.

இலகுவான சில சீர்திருத்தங்களை செய்யலாமா என்பதை அரசு யோசிக்கலாம்.

1) ஆற்றுபாசன விவசாயிகள் கட்டாயமாக உணவு பயிர்களையே பயிர் செய்ய வேண்டும். அவர்கள் பணப்பயிர்களை பயிர் செய்தால் அதற்கு தீர்வை வசூலிக்க வேண்டும். உணவு பயிர் பயிர் செய்தால் தீர்வை விலக்கு அளிக்க வேண்டும்.

2) ஏரி ஃ குளம் பாசன விவசாயிகள் உணவு பயிரோ, பணபயிரோ பயிர் செய்யலாம்.

3) கிணற்று பாசன விவசாயிகள் அவர்கள் விரும்பிய பயிர் செய்யலாம்.

4) ஒரு நபர் அல்லது கம்பெனி 15 ஸ்டேன்டர்டு ஏக்கருக்கு மேலும் விவசாய நிலத்தை வாங்கலாம். அதற்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை. ஆனால் எந்த நிலமும் தொடர்ந்து 3 வருடங்கள் தரிசாக போடப்படக் கூடாது. இவ்வாறு செய்வதால் பெரும் கம்பெனிகள் வருமான வரி விலக்கிற்காக விவசாயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும். விவசாயத்தை பெருக்கும்.

5) விவசாய கூலி தொழிலாளர்கள் தட்டுபாட்டினால் நாற்று நடுதல் அறுவடை செய்தல் முதலியவற்றில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு அரசு மேற்கண்ட இயந்திரங்களோடு உழவு இயந்திரங்களையும் ஏராளமாக கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்திருந்து குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.

6) விவசாய இடு பொருட்கள் தரமான விதைகள் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

7) படித்து விட்டு விவசாய பணியில் அதாவது சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்.

8) 60 வயதிற்கு மேல் உள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் சிறுமற்றும் குறு விவசாயிகள் அனைவருக்கும் மாதாந்திர ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

9) விவசாய பயிர் காப்பீடு பிரிமியம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் உணவு உற்பத்தி குறையாமலும் விவசாயம் குறையாமலும் இந்தியாவை பாதுகாக்கும்.