Category Archives: Blog

மணவாளக்குறிச்சி பகுதியில் கடல் நீர் நிறம் மாற்றம் மற்றும் மீன்கள் மடிதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் நேற்று முதல் கடல் பகுதி பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன் குஞ்சுகள் முதல் பெரிய மீன்கள் வரை செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சம் மீன்கள் உயிரிழப்பிற்கு கப்பல் மூலம் கடலில் கொட்டப்படும் ரசாயண ஆலை கழிவுகள் காரணமா? மீன்வளத்துறை மற்றும் மத்திய கடல் ஆராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் மணவாளக்குறி வரையிலான அரபிக்கடல் பகுதிகள் நேற்று முதல் திடீரென கரும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது

கடல் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் நிலையில் கடல் அலையால் ஏற்படும் நுரையும் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசி வருகிறது

இரண்டாவது நாளாக இன்றும் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி கோடிமுனை உள்ளிட்ட கடல் பகுதிகள் பச்சை நிறத்திலேயே காட்சியளிக்கும் நிலையில்

கடல் பகுதிகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்து வருகிறது

சிறிய வகை குஞ்சு மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை கொத்து கொத்தாக செத்து மிதப்பதோடு கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கும் நிலையில் துர்நாற்றமும் வீசி வருகிறது

தொடர்ந்து மீன் குஞ்சுகளும் செத்து கரை ஒதுங்கும் நிலையில் மீன் வளம் கடுமையாக பாதிப்படையும் என அச்சமடைந்துள்ள மீனவர்கள்

மீன்கள் செத்து கரை ஒதுங்குவதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? இல்லை கடலில் கப்பல் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் ரசாயண ஆலை கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறை மற்றும் மத்திய கடல் ஆராட்சி நிறுவனமும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டப்பனை கடற்கரையில் கடல் அரிப்பு. 04.11.2022 தினமலர் செய்தி

திசையன்விளை அருகே உள்ள கூட்டப்பனையில் கடல் அரிப்பால் மீன் பிடி வலை பின்னும் கூடத்திற்கு அபாயம் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது – தற்போது சில நபர்களின் மனவோட்டம் ஐயோ!!! இப்போது தாது மணல் தொழில் நடந்து வந்தால் அதனால் தான் இந்த கடல் அரிப்பு என சொல்லி விடலாமே என்பது தான். எப்படி திட்டமிட்டு ஜல்லிகட்டு, சிவகாசி பட்டாசு தொழில் முடக்கப் பட்டதோ அதே போல் தான் இதுவும்.

7 ways to help slow climate change

7 ways to help slow climate change

While individual carbon footprints are dwarfed by global fossil fuel companies, we can do a lot to tackle the climate crisis and “be the change we wish to see in the world.”

Many of us bemoan our inability to limit the wildfires, cyclones and flooding that are being experienced with more frequency and intensity due to climate change. There is a belief that polluting fossil fuel companies cannot be stopped, that governments will not regulate them, that emission reduction targets will never be met.

But individually — and in the end collectively — there are many things we can do to help limit the greenhouse gas (GHG) emissions that supercharge global heating.

1. Ditch airplanes and petrol vehicles for buses, trains or bicycles

Transport generates around one fifth of the world’s emissions, with road traffic as the worst offender.

One easy way we can cut emissions is to decarbonize our transport by ditching petrol cars for trains, bicycles, e-vehicles, and, whenever possible, walking — the ultimate zero-emission transport.

In cities, electrified transport options from e-scooters to e-buses are becoming a low-emission route from A to B. A petrol car pumps out over 10 times more carbon than an electric scooter — even when factoring in manufacturing and disposal emissions.

For the roughly 10 percent of the world’s population who has ever boarded a flight, favoring trains over planes can also have a big impact. A typical rail journey between European cities emits up to 90 percent less CO2 than an equivalent flight.

2. Eat more plants instead of animals

Farming meat and dairy contributes around 15 percent of global GHG emissions — not to mention biodiversity loss, contamination of soils and pollution.

When the Intergovernmental Panel on Climate Change (IPCC) this year said that emissions need to be cut by half by 2030 to mitigate global heating, it stressed that a shift to “diets high in plant protein and low in meat and dairy” had the greatest potential to lower greenhouse gases.

So going vegetarian — or vegan — could be the way to go for those looking to mitigate their climate impact.

A boom in climate-friendly plant-based meats makes that choice even easier.

But so far plants only provide two percent of protein — though that’s set to rise to 11 percent by 2035 and could be accelerated if more of us reduce our demand for meat and dairy, according to the Boston Consulting Group.

3. Pressure governments to take action

School kids at the Fridays for Future protests showed it’s possible to take a collective stand for the climate. Politicians might not be doing enough, but they have had to listen as climate concerns drive voting intentions at elections around the world — including recently in Australia, with the new leader promising to significantly raise climate ambition (even if many believe the target remains inadequate).

And sometimes the courts also listen. In April 2021, young people from Fridays for Future successfully argued in a German higher court that a lack of climate action threatened their fundamental freedoms and was unconstitutional. As a result, the court forced the government to strengthen emission reduction targets — which it did a couple of months later.

With climate ranking as the top issue of concern among a rising generation of voters, many are pressuring politicians on climate via protests, social media campaigns, or writing to local representatives.

Demanding carbon neutrality by 2030 — the goal of a citizen initiative for a climate referendum in the German capital — is a good place to start.

4. Switch to green energy providers and (when possible) install renewables

Burning fossil fuels for energy is the largest source of global GHG emissions. This makes choosing green electricity from clean, renewable sources such as wind or solar a great way to cut a key source of climate wrecking carbon.

And consumers have already made a difference. By 2019 in the European Union, renewable electricity generation doubled from 2005, making up 34 percent of all electricity generation. This means that coal, the highest emitting fossil fuel, no longer supplies most of the EU’s electricity.

Those living in a house or even an apartment block can also try to install clean solar power on the roof, or electric heat pumps — where possible — as a substitute for gas heating. Some communities are even getting together to run their neighborhoods almost exclusively on renewable energy.

5.  Turn off the lights, turn down the heating

Something as simple as turning the heating down can save a lot of energy. That’s why the German government, faced with an energy crisis due to the nation’s reliance on Russian gas, will limit heating temperatures to 19 degrees Celsius this winter in public buildings.

Shutting down your computer at night and eliminating “vampire” power by unplugging idle electronics is another climate change busting action we can achieve today. Even easier is to simply turn off the lights when we aren’t in the room.

Using highly energy-efficient appliances — induction instead of gas stoves, for example — is another step forward. Better still, demand that your government switch off the night lights at monuments and buildings, a policy recently implemented in the German capital.

6. Waste less food

Meanwhile, around one third of food grown globally is thrown away. This food loss and waste is a massive carbon emitter when the production, transportation and handling of food is calculated — food that ends up in landfills also generates methane, a highly potent GHG over the short term.

In the US, annual food loss and waste creates 170 million metric tons of carbon dioxide equivalent GHG emissions, and that’s excluding landfill emissions. It’s equivalent to the annual emissions of 42 coal-fired power plants.

So, if we can’t eat everything in the fridge, at least compost the rest — to fertilize the garden or for biogas.

Meanwhile, pressure supermarkets to stop throwing away extra food, instead offering it to foodbanks or charities; or ask restaurants to offer “doggy bags” for uneaten food — both measures are included in a food waste law recently passed in Spain.

7. Plant trees

Trees are vital carbon sinks yet deforestation continues at alarming rates — logging of the Amazon forest, for example, rose by 20 percent in the last year.

More than ever, planting trees is one of the best thing we can do as individuals to reduce CO2 in the atmosphere.

While also cleaning the air, increasing biodiversity and maintaining healthy soils, trees too save energy — especially in cities where more plants on the street keep things cooler and reduce the need for air conditioning — according to non-profit Become Carbon Negative.

So too in the winter, trees can shelter homes from the wind, helping to reduce heating costs by up to 25 percent.

Source : https://www.thedailystar.net/environment/climate-change/news/7-ways-help-slow-climate-change-3144831

புவி வெப்பமயமாதலை தடுத்தல் மட்டுமே கடலரிப்பை நிறுத்தும்.

Government of India also Ban Plastic.

Government of India publish the Guide Book on Ban of Plastic and Thermacol which is given below.

 

 

கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்வது தான். இந்த பகுதியை பார்த்தால் ஏற்கனவே கட்டிய கடல் அரிப்பு தடுப்பு சுவர்களை பெரும்பகுதி அழித்து ஒரு சிறு பகுதி மட்டுமே மிச்சம் இருப்பதை காணலாம்.

புவி வெப்பமயமாதலை தடுத்தலே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். வைகுண்டராஜன் மீது கோபம் ஏற்படும் போது மட்டும் தான் ஊடகவியலாளர்கள் தாதுமணல் சுரங்க பணியால் தான் இம்மாதிரி இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது என எழுதுவார்கள்.

 

கேரளா மாநிலத்தில் 60 சதவீத கடற்கரை கடலரிப்புக்கு உள்ளாகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் 60 சதவீத கடற்கரை கடலரிப்புக்கு உள்ளாகி உள்ளது. விஞ்ஞானிகளின் ஆய்வு படி இந்த கடலரிப்புக்கு கடல் நீர் மட்டம் உயர்வது மற்றும் மழை காலங்களில் ஏற்படும் புயலால் உருவாகும் வருடாந்திர கடலரிப்பு மட்டும் காரணம் அல்ல. மாறாக நகரமயமாக்கல், சுற்றுலா, மற்றும் இயற்கைக்கு முரணான கடலரிப்பு தடுப்பு அமைப்புகள் ஆகியவையும் காரணம். இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது உருவாக்கும் கடலரிப்பு தடுப்பு சுவர்களை அமைப்பதை நிறுத்தி வைக்க கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா முதலிய தென்மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு விஞ்ஞானபூர்வாக எப்படி தடுப்பு அமைப்பது என ஒரு திட்டத்தை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.

கடலரிப்பில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மற்றும் கடற்கரையில் இருந்து 50 மீட்டருக்குள் உள்ள நபர்களுக்கு கேரளா அரசு வீடு கட்டிக் கொள்ள ஆறு லட்சம் ரூபாயும், நிலத்திற்கு நான்கு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வழங்குகிறது. ஆனால் அதனை பெற்றுக் கொண்டும் யாரும் கடற்கரையை விட்டு நகர தயாராக இல்லை. விரிவான செய்தி ஆங்கிலத்தில் கீழே.

*********

 

Hard constructions continue to erode Kerala’s coastline, leaving communities stranded

பனைத் தொழிலின் சிறப்புகள்

தமிழகத்தில் தற்போது தான் பனைத்தொழிலுக்கு அரசின் சில ஊக்க அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் நம் அண்டை தேசமான இலங்கையில் பனைத் தொழிலை ஊக்குவிக்க ஏராளமான ஆராய்ச்சிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே மேற்கொள்ளப் பட்டு அதனை ஆவணப்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு ஒரு புத்தகம் ஒரு நண்பர் என்டிஆர் பவுண்டேசனில் பகிர்ந்து இருந்தார். அது அனைவரும் தெரிவதற்காக கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

 

 

கடலரிப்பிற்கு புவி வெப்பமயமாதலே முக்கிய காரணி

புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் பாதிக்கப் படுகிறது. அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல. 2100 ஆண்டு வாக்கில் கடல் நீர் மட்டம் சுமார் ஒன்றரை மீட்டர் வரை உயரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இதனால் அமெரிக்காவில் ஏராளமான நகரங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கடல் நீர் மட்ட உயர்வால் எவ்வளவு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தையும், குடியிருப்புகள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்றும் இணைப்பில் உள்ள செய்தியும் படமும் தெரிவிக்கிறது.

 

 

Source : https://www.nationalgeographic.com/science/article/160314-rising-seas-US-climate-flooding-florida?loggedin=true

West Bengal and Puducherry where no beach mining lease get first two places in beach erosion

அதிசயம். ஆனால் உண்மை.

தாது மணல் சுரங்க பணியால் கடலரிப்பு என்று சிலர் தி;ட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இது பற்றி நாங்கள் பல்வேறு நிபுணர்களிடம் கலந்து பேசி தாதுமணல் சுரங்க பணிக்கும் கடலரிப்பிற்கும் தொடர்பு இல்லை என்பதை தொடர்ந்து விளக்கி வந்தோம். தற்போது எங்கள் கருத்தை இந்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பதுறை கடந்த 26 வருடங்களாக இந்திய கடற்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை செயற்கைகோள் மூலம் படம் பிடித்து வந்து ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்கள். அது தொடர்பான செய்தி கீழே உள்ளது.

இதன்படி இந்தியாவில் சாதாரணமாக 41 சதவீத கடற்கரை கடலரிப்பால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமாக கடலரிப்பால் பாதிக்கப் பட்ட மாநிலம் மேற்கு வங்காளம் (60 சதவீதம்). பாண்டிச்சேரி (56 சதவீதம்), கேரளா மற்றும் தமிழ்நாடு (41 சதவீதம்) ஆகும்.

இதில் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது மேற்கு வங்கம் மற்றும் பாண்டிச்சேரியில் தாதுமணல் சுரங்க பணி நடைபெறவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தனியார் தாதுமணல் சுரங்க குத்தகை உள்ள எந்த பகுதியிலும் கடலரிப்பு ஏற்படவில்லை. காரணம் அவர்கள் கடலோர மேலாண்மை விதிகளின் கீழ் பெற்ற சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகளை தீவிரமாக கடைபிடிப்பது தான். எனவே அரசு கடலரிப்பை தடுக்க கோடிக்கணக்கில் செலவு செய்வதற்கு பதிலாக எல்லா கடலோர பகுதியிலும் தனியாருக்கு உரிய நிபந்தனையோடு சுரங்க குத்தகை வழங்கினால் கடலரிப்பை பாதுகாக்க முடியும். உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பு. அரசுக்கு வரி வருவாய். ஒன்றிய அரசுக்கு அன்னிய செலவாணி எல்லாம் கிடைக்கும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கிடைக்காது என்பதால் இதனை செய்ய மறுப்பதாக பொதுமக்களில் சிலர் கூறுவது உண்மை தானோ என்பது இந்த செய்தியை பார்க்கும் போது நினைக்க தோன்றுகிறது.

——————

41% of Kerala’s coastline under erosion threat: Study

The report said coasts of Kasaragod, Kannur, Malappuram, Ernakulam and Kollam are dominated by both erosion and stable condition with a few pockets of accretion.

Published: 12th December 2021 03:39 AM

coastline, Kerala coastline, Sea

Express News Service

THIRUVANANTHAPURAM: Giving enough reasons for the state to worry, a study report tabled in Parliament by the Ministry of Earth Sciences reveals that 41% of the coastline in Kerala is under varying degrees of coastal erosion. The National Centre for Coastal Research has monitored the shoreline changes along 6,632km of Indian coastline from 1990 to 2018. The results of the study are mainly classified into three different categories — erosion, stable and accretion.

The overall long-term (1990-2018) shoreline change result shows that about 32% of the coastline is under varying degrees of erosion, while 27% is of accreting nature and the remaining 41% is in a stable state. The state-wise shoreline analysis reveals that 60% of the West Bengal coast was noticed with varying degrees of erosion followed by Puducherry (56%), Kerala (41%) and Tamil Nadu (41%). Accretion was dominant along the Odisha coast with 51% followed by Andhra Pradesh (48%).

This is not the first time the grave situation along the 590km-long coastline — one of the most densely populated in the country and exposed to rogue waves — is being exposed. The ‘National assessment of shoreline changes along Indian coast: A status report for 26 years (1990-2016)’ prepared by the National Centre for Coastal Research had revealed that around 45% of Kerala’s coastline is eroding while 34% is stable and 21% accreting. The report said coasts of Kasaragod, Kannur, Malappuram, Ernakulam and Kollam are dominated by both erosion and stable condition with a few pockets of accretion.

Another study, ‘Coastal Morphology and Long-term Shoreline Changes along the Southwest Coast of India’, conducted by the National Centre for Earth Science Studies and published in Journal Geological Society of India, revealed that almost 60% of the state’s coastline is eroding with about 29% showing an accreting trend. A 46-year-period from 1968 to 2014 was studied using multi-dated shoreline images and Survey of India topographic charts.

All these studies point to factors like construction of structures such as fishing harbours, ports, groynes, sea walls and beach sand mining for monazite ores for altering the nature of the coastline and induced changes.

M C Dathan, scientific advisor to the chief minister and a former director of ISRO’s Vikram Sarabhai Space Centre (VSSC), said, “Coastal erosion is more vigorous and rampant along the coastline of Kerala as more energy is stored in the waves of the Arabian Sea as compared to the Bay of Bengal. There are a lot of global factors which influence the sea surface temperature and wind patterns over the sea. We have been following various methods like construction of a sea wall, diaphragm wall etc here to dampen the force of waves. It is to some extent useful but, certainly, more needs to be done.”

Source : https://www.newindianexpress.com/states/kerala/2021/dec/12/41-of-keralas-coastline-under-erosion-threat-study-2394576.html