கன்னியாகுமரியில் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஜீப்.

கடல் சீற்றம் காரணமாக வீடுகள் இடியும் நிலைகன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக 50 க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது .இந்நிலையில் இரு தினங்களாக கடல் சிற்றம் அதிகமாக காணபடுகிறது இரையுமன்துறை, தூத்தூர் போன்ற பல்வேறு மீனவ கிராமங்களில் விடுகளில் கடல் தண்ணிர் புகுந்துள்ளது .
இரவிபுத்தன்துறை கடலோர கிராமத்தில் ஐந்து விடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் ஐம்பதுக்கு மேற்பட்ட விடுகள் இடியும் நிலையில் உள்ளது . இதனால் மீனவ மக்கள் இரவு வேளைகளில் ஆலயங்கள் வெளி இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் கடல் அலை தடுப்பு சுவர் மற்றும் இந்த மீனவர்களுக்கு தங்க மாற்று இடம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மீனவர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.
அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. வெண்மை புரட்சியின் பசுக்களின் பங்கு மிக அதிகம்.


பசுக்கள் இல்லை என்றால் கால்நடை இனப்பெருக்கம் குறைந்து இந்திய விவசாயம் அழியும். நமது கால்நடைகள் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப் பட்டு வந்தது.

கால்நடைகள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.
நமது கால்நடைகளின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், கால்நடைகளை கொல்ல இறைச்சி கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடி கால்நடைகளை (பசு உட்பட) கொன்றார்.


அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான கால்நடைகள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, கால்நடை மற்றும் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 ஸ்லாட்டர் ஹவுஸ் இரவும், பகலும் இயங்கின. கால்நடை மற்றும் பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.
ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த ஸ்லாட்டர் ஹவுஸ் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து ஸ்லாட்டர் ஹவுஸ்களும் மூடப்படும்’ என்றார்.
1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இதனை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.
இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 ஸ்லாட்டர் ஹவுஸ் என்ற நிலையில் இருந்து, 36,000 என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.

இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் கால்நடைகள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான கால்நடைகள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் ஸ்லாட்டர் ஹவுஸ் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் கால்நடைகள் மற்றும் பசுக்கள் கொல்லப்படுகின்றன.
நமது நாட்டு கால்நடைகளின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கான கால்நடைகளை சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.
விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன. இதில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் அடங்கும்.
விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப் பொருள்களைவிளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.


இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.
இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.
இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.
அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.
இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.
ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலாவது தவிர்ப்போமா?
ஆப்பிரிக்கா கண்டத்தில் வானாடு என்ற நாட்டில் மொத்தம் 23 தீவுகள் உள்ளன. இந்த 23 தீவுகளிலும் சேர்த்து மொத்த ஜனதொகை 2,72,000. கடந்த மார்ச் 13 அன்று ஏற்பட்ட பெரும் புயலில் 11 நபர்கள் மரணமடைந்தார்கள். 1,88,000 நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். 95,000 நபர்களின் வீடுகள் கட்டாயமாக சீர் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. 1,10,000 நபர்கள் பாதுகாப்பான குடிநீர் வசதி இன்றி இருந்தார்கள். விவசாயத்தில் 95 சதவீதம் அழிந்து விட்டது. இறுதியில் அந்நாட்டின் அதிபர் ஐநா சபையிடம் முறையிட்டதன் பேரில் ஐநா சபை வேலைக்கு பணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அந்த பொது மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்யவும் மற்றும் இதர பணிகளை செய்யவும் வைத்து பணத்தை செலவு செய்து மீண்டும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது.
சமூக மட்டத்திலேயே ஆரம்ப கல்வி முதலே மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும்.
கீழே படம் வேலைக்கு பணம் திட்டத்திற்கு வேலை செய்ய தயார் என கைஉயர்த்தும் பொது மக்கள்

WOMEN IN NUI ISLAND IN TUVALU RAISE THEIR HANDS TO PARTICIPATE IN A UNDP CASH-FOR-WORK PROGRAMME. CREDIT: SILKE VON BROCKHAUSEN/UNDP
புவி வெப்பமயமாதலால் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதனால் கடலரிப்பு, கடலோர கிராமங்களுக்கு ஆபத்து மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புவி வெப்பமயமாதலில் மின் உற்பத்தியும் ஒரு முக்கியமான காரணம். நீர் மின் உற்பத்தி போக அனல் மின் உற்பத்தி மற்றும் அணுமின் உற்பத்தியும் கூட புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணம். சூரிய மி;ன் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி புவி வெப்பமயமாதலை குறைப்பதற்கு உதவும். உலகம் முழுவதும் இதனால் காற்றாலை மின்சக்திக்கும் சூரிய மின்சக்திக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தில் 2012 முதலே 214 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 கெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டு 2014-ல் மின்உற்பத்தி தொடங்கும். * http://www.world-nuclear.org/
குஜராத், ராஜஸ்தான் போல் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுப்பதை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றினால் புவி வெப்பமயமாதலை நாமும் தடுப்பதற்கு நம்மாலான பங்களிப்பை செய்ததாக அமையும்.
For producing Solar Energy, Wind Turbine, Hybrid cars, flight, purifying water, Green Technology buildings, LED Lambs all are needing RARE EARTHS. This rare earths are available in plenty in India. If make in India is introduced in this field, India will become No.1, than China??Article about rare earths
Thanks to :

Link : http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=2516314
Publication : Deccan Chronicle
Edition : Madurai
Date : 07.04.2015
THOOTHUKUDI:All the nuclear reactors in the country are safe and people need not worry, claimed R Bhattacharya, vice-chairman, Atomic Energy Regulatory Board (AERB), Mumbai here on Monday.
Speaking at a colloquium organised as part of the diamond jubilee year of the formation of the Department of Atomic Energy, Bhattacharya said that all the nuclear reactors in the country were safe and there were no major nuclear accidents had been reported so far in the country.
He also asked the people not to worry about the conditions of the nuclear reactors as they were set up based on international safety standards.
Bhattacharya also listed the standards of the International Atomic Energy Agency (IAEA).
Under the IAEA scale nuclear accidents were classified under seven categories ranging from 0 to 7.
When the range of incidents crossed three they were major nuclear accidents and if they were less than three they were referred to as mere incidents, claimed Bhattacharya.
In the past five years, 160 incidents had been reported, and among them 154 were classified under category zero, claimed the AERB vice-chairman.
Five were classified under category 1 and the remaining one was classified under category 2, said Bhattacharya.
Speaking about the Kudankulam Nuclear Power Plant (KKNPP), Bhattacharya claimed the reactors were set up based on international safety standards and were completely risk free.
AERB had been given a site clearance for setting up units III and IV at KKNPP, said Bhattacharya.
When asked whether thorium was smuggled out of India through the Thoothukudi Port, the Atomic Energy Regulatory Board vice-chairman claimed that none of the radioactive materials including thorium could be smuggled out of country as there were proper surveillance mechanisms available at every port.

Publication : The New Indian Express
Edition : Madurai
Date : 07.04.2015